Sadhguru Tamil público
[search 0]
Download the App!
show episodes
 
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
  continue reading
 
Loading …
show series
 
Sadhguru talks about Brammacharya path and how do we find if we are fit for it. "சத்குரு! பிரம்மச்சரியம் எனக்கு சரி வருமான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? எனக்கு இதுவா அதுவான்னு குழப்பமா இருக்கு. கொஞ்சம் சொல்லுங்க!" என்ற கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருசொல்லும் பதில், இதே குழப்பத்தில் இருக்கும் பல்லாயிரம் பேரின் மனதையும் …
  continue reading
 
Sadhguru talks about the significance of cow in Indian culture and why is it worshipped. "தன்னையே தருவதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு" எனும் கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற வரிகள், பசு மனிதனுக்கு மாடு மிகப் பெரிய சொத்து என்பதை விளக்குகிறது. பசுவை நாம் தெய்வமாக வணங்குவதற்கு இன்னொரு காரணம் அதில் தேவர்கள் வசிப்பதாலா? வீடியோவில், பசுவை…
  continue reading
 
Sadhguru talks about how to avoid fake godmen. "பல ஆன்மீகவாதிகளின் பின்னால், நம்பிப் போன பல்லாயிரக் கணக்கான மக்கள் ஏமாந்து நொந்து போயிருக்கும் இந்திலையில் யாரைத்தான் நம்புவது?" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் ஒருவர் கேட்க, யாரை நம்பிப் போகக் கூடாது என்பதற்கு சத்குரு கொடுக்கும் சில டிப்ஸ் இந்த வீடியோவில்! Conscious Pl…
  continue reading
 
Sadhguru talks about the story of mysterious birth of Lord Muruga. ஆறுபேர் ஓர் உடல் கொண்ட அதிசயம்! Subramanya, A mysterious birth! தாயின் கருவறையில் வளர்ந்த குழந்தைகளின் கதை தெரியும். அப்சர பெண்களின் கருவில் வளர்ந்து, குறைபிரசவத்திற்குபின் தாமரை இலையில் போத்தி வளர்க்கப்பட்ட அதிசயக் குழந்தை குமரனைப் பற்றி பேசுகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு. …
  continue reading
 
Sadhguru talks with former Principal of Loyola College about the current state of education and the kind of reform it needs. லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர் அருள் தந்தை திரு.ஜோ அருண் அவர்கள் இன்றைய கல்வி முறை பற்றிய கேள்விகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, நம் நாட்டில் தற்போதுள்ள கல்வி முறையைச் சாடுவதோடு, பழங்க…
  continue reading
 
Sadhguru talks about a very popular tradition of predicting lives by 'Arul Vaakku' and if it can be real. "ஏம் மகளுக்கு கல்யாணம் எப்ப நடக்கும்?" "என் மகனுக்கு கவர்மன்ட் உத்யோகம் எப்ப கெடைக்கும்?" இப்படித் தேடி வருபவர்களுக்கு அருள்வாக்கு சொல்பவர்கள் ஏராளம். பலர் மனதில் கேள்விகளையும், வேறு சில விவாத மேடைகளில் சர்ச்சைகளையும் கிளப்பும் 'அருள்வாக்கு சொல…
  continue reading
 
Sadhguru breaks the myth on Aghoris and explains who they really are and their lifestyle. அகோரிகள் போதைப் பொருள் உட்கொள்கிறார்கள், பிணத்தை சாப்பிடுகிறார்கள் என பலவித கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், "அகோரி" என்னும் வாழ்க்கை முறையில் இருப்பவர்கள் பற்றி இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் கூறும் விளக்கம் உண்மையை நமக்கு உணர்த்துக…
  continue reading
 
Sadhguru insists about the need to plant trees and nursery maintenance. He goes on to explain the necessity to plant trees to save the environment and the world | Project Green Hands "எனக்கு நர்சரி உருவாக்கிய அனுபவமில்லை, நீங்கள் அதை செய்யச் சொல்கிறீர்கள், என்னால் அதைச் செய்ய முடியுமா?" என்ற கேள்விக்கு, "திருமணம் செய்யும் முன், உங்களுக்கு முன்னனுபவ…
  continue reading
 
Sadhguru answers a question from Vivek where he asks about the need to go on various yatras like, Kashi, Kailash-Manasarovar when we say that god is within us. சத்குரு தனக்களித்த 'மிலிட்டரி ட்ரெய்னிங்' பற்றி இந்த வீடியோவில் சுவைபட விவரிக்கும் நகைச்சுவை நடிகர் திரு. விவேக், "நமக்குள்தான் கடவுள் இருக்கிறார் எனும்போது, நாம் ஏன் கைலாஷ் மானசரோவர் போன்ற …
  continue reading
 
Sadhguru talks about Siddhas, whether they believe in god or don't believe in God. சித்தர்கள் சில சமயம் ஆத்திகர்கள் போலவும் சில சமயம் நாத்திகர்கள் போலவும் நடந்துகொள்ளக் காரணம் என்ன என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்க, சித்தர்கள் பற்றி மட்டுமல்லாமல், நம் கலாச்சாரம் குறித்த பல்வேறு விஷயங்…
  continue reading
 
Sadhguru talks about Hindu, India and about its culture of having many deities. இந்தியர்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் திரைப்பட இயக்குனர் S.A.சந்திரசேகர் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், "இந்து" என்ற சொல் அடைந்த மாற்றங்களை விளக்குவதோடு, புதிது புதிதாகக் கடவுள்களை உருவாக்கும் இந்தியக் கலாச்சாரம்…
  continue reading
 
Sadhguru talks about the need for tattoos and answers when asked if it is needed. ஒரு விஷயத்தில் மிகவும் பைத்தியமான தீவிரத்தில் இருந்தால், உடலில் டாடூஸ்(Tatoos) பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் உள்ளது. அது கடவுளாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இப்படி டாடூஸ் குத்திக்கொள்வது செய்வது சரிதானா? என்ற கேள்வியை ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குருவ…
  continue reading
 
Sadhguru talks about music and if it can cure diseases. பஞ்சபூதங்களை இசையால் வசப்படுத்த முடியுமா? முடியும். அப்படி செய்துவிட்டால், அந்த இசையினால் கேன்சர் நோயையும்கூட குணப்படுத்த முடியும் என்கிறார் சத்குரு. பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம் அவர்ளுடனான உரையாடலில் அந்த ரகசியத்தை கட்டவிழ்ப்பதுடன், அதற்கான ஒரு பாடலையும் தன் சொந்த குரலிலே…
  continue reading
 
Sadhguru talks about love and about how he is not a saint, but a lover. தற்போது இருக்கும் சினிமாக்கள் பெரும்பாலும் காதலையே மையப்படுத்தி வருவதால், மாணவர்கள் படிப்பில் அரியர்ஸ் வைப்பது சாதாரணமாகிவிட்டது. இதை மாற்றியமைக்க என்ன வழி என்று லயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஃபாதர் ஜோ அருண், சத்குருவிடம் கேட்க, தன் கல்லூரி வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான …
  continue reading
 
Sadhguru answers when a devotee asks if it is wrong in taking pride of his guru. எனது குருவான உங்களுக்கு வேறு எந்த ஆன்மீகவாதியும் நிகரில்லை என்று நான் நினைப்பது எனது பெருமையா? அல்லது அகங்காரமா? என்ற கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறும் பதில், பலவற்றுக்கு விடையாய் அமைகிறது. வீடியோவில் சத்குரு. Conscious Plan…
  continue reading
 
Sadhguru talks about overcoming death to live an eternal life as said by Vallalar. வள்ளலார் கூறிய மரணமில்லா பெரு வாழ்வு பற்றி சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhgur…
  continue reading
 
Sadhguru talks about the connection between Yoga and other Indian medicinal methods like Siddha, Homeopathy, Ayurveda etc. "இந்திய மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்றவைகளுக்கும், யோகாவிற்கும் உள்ள தொடர்பு என்ன?" இந்தக் கேள்வியை டாக்டர். திரு சீர்காழி சிவசிதம்பரம் சத்குருவிடம் கேட்க, நாம் அறிந்திராத சில விஷயங்களை பதிலாக தருகிறார் ஈஷா அ…
  continue reading
 
Sadhguru talks about the secrets of the ancient city of Kashi - Part 2 பாகம் 1ல், காசிநகரின் அமைப்பு, காசி நகருக்குள் மற்றும் காசியை சுற்றியுள்ள கோவில்களின் சிறப்பு, சிவனே காசி மேல் தீராக்காதல் கொண்டிருந்த விபரம் போன்ற பல விஷயங்களை சத்குரு விளக்கியிருந்தார். இந்த பாகத்தில், சத்குரு, காசியின் இதர சிறப்புகள் பற்றிய மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் ச…
  continue reading
 
Sadhguru answers various questions from Former Loyola College Principal Mr.Jo Arun on engineering, spirituality etc. "எஞ்சினியரிங் மாணவர்கள் அதிகமானால் என்னவாகும்? ஆன்மீகத்திற்கு ஒரு குரு தேவையா?" இப்படி தன் கேள்விகளை லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர் அருள் தந்தை திரு.ஜோ அருண் அவர்கள் வெளிப்படுத்த, தனக்கே உரித்தான பாணியில் சிந்தனையைத் தூண்டும் பதிலை …
  continue reading
 
Sadhguru talks about the success of Sounds of Isha with 'Ghatam' Pandit Viggu Vinayagam. சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவில் உள்ளவர்கள், முறையான சங்கீதப் பயிற்சி பெறாமலேயே எப்படி மக்களின் மனதை தங்கள் இசையால் ஈர்க்கிறார்கள்? என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள…
  continue reading
 
மந்திரம் உச்சரிக்கும்போது, அதனுடன் "ஓம்" என்னும் பிரணவத்தை சேர்த்து நாம் உச்சரிக்கிறோம். இம்மந்திரத்தின் மூலம், காலப்போக்கில் இதில் ஏற்பட்ட மற்றங்கள் போன்றவைகளையும், மதங்களைத் தாண்டிய ஒரு உச்சரிப்பாக இருந்ததைப் பற்றியும், தானே உச்சரித்துக் காண்பித்து, அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அருமையான விஞ்ஞானத்தை நமக்கு இந்த வீடியோவில் விளக்குகிறார் ஈஷா அறக…
  continue reading
 
மேல்நாட்டு மோகம் நம் நாட்டு சாபம் Western influence on Indians இந்தியா - பன்முகக் கலாச்சாரங்கள் நிறைந்துள்ள நாடு, ஆனால் இன்றோ பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளைப் பார்த்து நவீனமயமாகிக் கொண்டிருக்கிறோம். "இந்தப் போக்கு நம் நாட்டிற்கு நல்லதா?" என்ற கேள்வியை லயோலா கல்லூரி மாணவர்கள் கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வ…
  continue reading
 
விலங்குகள் பாஷை நமக்கு புரியுமா? Can we understand animal languages? மனிதர்கள் பேச்சை கேட்பதைத் தாண்டி, பறவைகள், விலங்குகள், செடி என அனைத்தும் பேசுவதை கேட்கும் திறன் பெற்றதால், "கழறற்று அறிவார்" என அழைக்கப்படுபவர் சேரமான் பெருமாள் நாயனார். இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியை மரபின் மைந்தன் திரு.முத்தையா கேட்க, நம்மிடம் உள்ள "ரூனானுபந்தம்" என்பதன…
  continue reading
 
Sadhguru helps us in exploring the real reason for natural calamity இயற்கை சீற்றத்திற்கு கடவுள் காரணமா? கேதார்நாத் - வருண பகவானின் கோரத் தாண்டவமா? சுனாமி - கடல்தாயின் கடுஞ் சீற்றமா? குஜராத் பூகம்பம் பூமித்தாயின் தாளாக் கோபமா? இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கடவுள் மேல் பழிசுமத்தி தட்டிக் கழிக்கிறோம். இது கடவுளின் சதியா இல்லை இயற்கையின் விதியா? யார் பொறுப்ப…
  continue reading
 
Sadhguru shares his encounter with a person who told that all his belongings were stoledn from him. Watch this video to know more about it. எல்லாமே கொள்ளை அடிச்சுட்டு போயிட்டாங்க என்று ஒருவர் பதறி அடித்துக் கொண்டு சத்குருவுக்கு செய்த ஒரு ஃபோன் காலின் பின்விளைவு, நமக்கு சத்குரு உரையிலிருந்து கிடைக்கும் ஒரு தெளிவு... நம் வாழ்க்கையை சிறப்பாய் உணர வழிக…
  continue reading
 
Sadhguru talks about a wedding that happened way back where around 4000 people attained Mukti. கல்யாணத்திற்கு வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பதும், தேங்காய்ப் பை கொடுப்பதும் பார்த்திருக்கிறோம். ஆனால் தன் கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு ஒருவர் முக்தி கொடுத்த கதை தெரியுமா? நடந்திருக்கிறது நம் வரலாற்றில்! ஊரே கூடி திருமணத்தைக் கொண்டாடி இறுதியில் ஒன்றாக …
  continue reading
 
சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா Sadhguruvudan Isha Yoga in Chennai Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலை…
  continue reading
 
Sadhguru talks about if a yogi can die. He answers if he will live for thousands of years. "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்" பெரியாழ்வாரின் இந்த திருப்பல்லாண்டுப் பாடல், யுகம் யுகமாக காலம் கடந்து வாழும் திருமாலைப் போற்றுவதாக அமைகிறது. சில யோகிகளும் ஞானிகளும்கூட காலம் கடந்து பல்லாயிரம் வருடங்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறதே?! 'நீங்…
  continue reading
 
Sadhguru talk about why Sanskrit chants are used instead of Tamil chants. தமிழில் அழகான வார்த்தைகள் பல இருக்க, ஏன் நாம் சமஸ்கிருதப் பாடல்களைப் பாட வேண்டும்? தமிழ் பேசும் அனைவருக்கும் வரும் இயல்பான ஒரு கேள்வி இது. இந்தக் கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் கேட்டபோது, சமஸ்கிருத மொழி பற்றி, நகைச்சுவை …
  continue reading
 
ஆன்மீகம் - இப்போதும் எப்போதும் Always Spiritual கோவிலுக்குச் செல்லத் தேவையில்லை, உபதேசங்களைக் கேட்கத் தேவையில்லை, கண் மூடினாலும், கண் திறந்தாலும் எப்போதும் ஆன்மீகத்தில் இருக்க வழி உள்ளது. ஆனால் இது உங்களுக்கு கைகூட, நீங்கள் வைத்துள்ள ஒரு பொக்கிஷத்தை கைவிட வேண்டும். அது என்ன என்பதைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதையுடன் இந்த வீடியோவில் விளக்குகிறார் ஈஷா அ…
  continue reading
 
ஐ பாட்... ஐ பேட்... ஐ? IPod.. IPad, I? பதின்ம வயது ஆண்களும் பெண்களும் எங்கே தாங்கள் சொன்ன பேச்சைக் கேட்காமல் தவறான பாதையில் போய்விடுவார்களோ என்று புலம்பும் பெற்றோர்கள் ஏராளம். அவர்களை நெறிப்படுத்த என்னதான் வழி என்ற கேள்வியை, பேராசிரியர் திரு கு.ஞானசம்பந்தன் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அவர் தரும் விளக்கம் இந்த வீடியோவில்... Conscious Planet: https:/…
  continue reading
 
Sadhguru talks on how to handle disappointments. ஏமாற்றமில்லாமல் வாழ்வது எப்படி? நம் உறவுகளோ, நம்முடன் வேலை செய்பவரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் நாம் நினைத்தபடியே 100% நடப்பதில்லை. நாம் நினைத்தபடி அவர்கள் நடக்காதபோது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 'சரி! அவர்களுடன் எப்படித்தான் வாழ்வது?' ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிட…
  continue reading
 
Sadhguru talks on Intelligence சென்னை புத்திசாலிகள்! Are you intelligent? "நான் ரொம்ப புத்திசாலி" நம்மில் பலர் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதுவரை சாதகமாயிருந்த சூழ்நிலை கொஞ்சம் மாறும்போது 'எனக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சனையா வருது?' என்ற புலம்பல்தான். அப்படிப்பட்ட புத்திசாலிகளுக்காக 'சென்னை புத்திசாலிகள்' ஜோக்குடன் ஈஷா அறக்கட்…
  continue reading
 
Which is good? Atheism or Theism? Should we believe or not believe in god. Sadhguru answers. நான் நாத்திகவாதி... நான் ஆத்திகவாதி... இப்படிப் பெருமையாகப் பறைசாற்றிக் கொள்பவர்கள் நம்மில் பலர் உண்டு. நாத்திகம் பேசுவது குற்றமா? ஆத்திகம் பேசினால் நன்மையா? இது பற்றி சத்குருவின் பார்வை? என்ன. பிரபல திரைப்பட இயக்குநர திரு. SA சந்திரசேகர் அவர்களுடன், ஈஷா பவ…
  continue reading
 
Sadhguru gives us a deep insight on desire when asked why he says to desire for everything when Buddha told people to leave all desires. ஆசையை விட சொன்னார் புத்தர். நீங்கள் அத்தனைக்கும் ஆசைப்பட சொல்கிறீர்கள். இரண்டில் எது சரி? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhgu…
  continue reading
 
Sadhguru talks about how one can approach divorce in a more significant way. தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம், 'இப்போது விவாகரத்துகள் பெருகிவருகிறது, நாங்கள் விவாகரத்துக்கெனத் தனி வெப்சைட் துவங்கியுள்ளோம்' என்று கூறி, அதிகமாகும் விவாகரத்துகளுக்கு …
  continue reading
 
Sadhguru talks about tears கண்ணீர் விடாதவர்கள் கருணையற்றவர்களா?..... "உங்களைக் கண்டவுடன் ஏன் சிலர் அழவும் கத்தவும் செய்கிறார்கள்?" ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம், நீங்கள்கூட இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்திருக்கலாம். இதற்கு சத்குருவின் பதில் என்னவாக இருந்திருக்கும்...! வீடியோப் பதிவு இங்கே உங்களுக்காக.…
  continue reading
 
Sadhguru talks on what to desire for. ஆசைப்பட்டதை அடைய முடியவில்லை என்றால் துன்பமும் ஏமாற்றமும் வருவது இயல்பானது. ஆனால் ஆசைப்பட்டவை கைகளுக்கு வந்த பின்பும் தொடர்கிறது போராட்டம். ஏன் இந்த சஞ்சலம்? உணமையில் நமக்கு வேண்டியதுதான் என்ன? வீடியோவில், சத்குருவின் பேச்சு, நமக்கு நல்ல வழிகாட்டுதல்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru…
  continue reading
 
Sadhguru talks about the ways to attain Enlightenment "நான் ஞானமடைந்து கொண்டிருக்கிறேன்; கொஞ்சம் ஞானம் கிடைத்துவிட்டது; இன்னும் கொஞ்ச நாளில் ஞானமடைந்து விடுவேன்." இப்படி ஆங்காங்கே சிலர் பிதற்றத் துவங்கியுள்ளனர். உண்மையில் ஞானம் என்பது படிப்படியாக வருவதா...? உண்மை உணர்ந்தவர் என்ன சொல்கிறார்...? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜ…
  continue reading
 
Sadhguru talks about if God will eat non-vegetarian. சாமி சிக்கன் சாப்பிடுமா? Will God eat non-vegetarian? கோழி, ஆடு மற்றும் பன்றி போன்றவை கோயில்களில் ஏன் பலி கொடுக்கப்படுகிறது. ஏன் இப்படி உயிர்வதை? இந்தக் கேள்விகள் உங்களுக்குள்ளும் உள்ளதா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதி…
  continue reading
 
Sadhguru talks about the chakaras in a human body நமது உடலில் மொத்தம் எத்தனைச் சக்கரங்கள்? சக்கரம் பற்றி உங்களுக்கு என்னென்னத் தெரிந்துகொள்ள வேண்டும்? !ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம், சக்கரங்கள் பற்றிக் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதில் உங்களுக்கு நிச்சயம் புரிதலைத் தரும். Conscious Planet: https://www…
  continue reading
 
Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றி…
  continue reading
 
Sadhguru talks about the nature of soul when asked why should a soul suffer for the actions of mind and body. 'உடலும் மனதும் செய்யும் செயலுக்காக ஆன்மா ஏன் அவஸ்தைப்பட வேண்டும்?! ஏன் பல பிறவிகள் எடுக்க வேண்டும்?!' இந்தக் கேள்விகள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதிலை இந்த வீ…
  continue reading
 
Sadhguru talks about the importance of music and dance celebrations at Isha. பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்படும் இசைக்கும் நடனத்திற்கும், ஏன் ஈஷாவில் இத்தனை முக்கியத்துவம்? ஏன் "யக்ஷா" கலைநிகழ்ச்சி ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது? இதற்கான பதிலை, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் நமக்குக் கூறுகையில், கலைகளுக்கும…
  continue reading
 
Sadhguru talks about dissolution ஒன்றுமில்லாமல் இருப்பதும் எல்லையில்லாமல் இருப்பதும் ஒன்று தான் என்று சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exc…
  continue reading
 
Sadhguru talks on why Rama, Krishna and Shiva are depicted in blue color. ராமனின் நிறம் நீலம்; கிருஷ்ணன் நீலமேனி வண்ணன்; சிவன் நீல வண்ணமானவன். இப்படிக் கடவுளர்களெல்லம் ஏன் நீல வண்ணத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது? நீல வண்ணத்தின் ஜாலம்தான் என்ன? தெரிந்துகொள்ள... ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் ஆற்றிய உரையின…
  continue reading
 
Sadhguru talks about the mystery behind Death. மரணம் என்னும் ஒரு வார்த்தை நமக்குள் ஏற்படுத்தும் புதிர்களும், பேய்-பிசாசு உணர்வுகளும் வார்த்தைகளில் வடிவம் பெற இயலாத மர்மமாய் உள்ளது. ஒரு சிலருக்கு மரணம் என்றாலே கெட்ட வார்த்தைதான். விடை தெரியாத இந்த மர்மம் ஏன் இப்படி நம்மை உலுக்குகிறது. சில நிதர்சன உண்மைகளை கட்டவிழ்கிறார் சத்குரு... Conscious Planet: …
  continue reading
 
Sadhguru talks about the significance and importance of April 14 (Tamil New Year). மதுரையில் சித்திரைத் திருவிழா, ஊர் ஊருக்குக் களைகட்டும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள், பசுமையாய்த் துளிர்விடும் வேப்பமரங்கள் எனத் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தையும் ஏந்திக்கொண்டு சுள்ளென்று வரப்போகிறது. இப்படிப்…
  continue reading
 
Loading …

Guia de referencia rapida